பட்டா கேட்டு மலைவாழ் மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.

வன உரிமை சட்டம் 2006 -ன் படி வன உரிமை கோரி மனு கொடுத்து நிலுவையில் உள்ள அனைத்து மனுக்களுக்கும்

வன உரிமை அங்கீகாரம் உடனே வழங்க வேண்டி கொல்லிமலை மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் தங்கராசு தலைமை வகித்தார் இதில் 500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் ஒன்றிணைந்து பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Next Story