கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரியில் விவேகானந்தர் பிறந்தநாள் விழா மற்றும் பொங்கல விழா கொண்டாட்டம்.

X
விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருவுருவப் படத்திற்கு தலைவர் க.சிதம்பரம மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இக்கூட்டத்தில்இணை செயலாளர் முனைவர்.செ.பரிமளா, முதல்வர் ப.அசோக்குமார், பேராசிரியர்கள்மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம் மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்திபார்மசி கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இவ்விழாவில மாணவ, மாணவியர்கள ; பாரம்பரிய உடையணிந்து, பொங்கல்வைத்து கொண்டாடினர். பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆட்டம்,பாட்டம்,தனித்திறமை, கோலப் போட்டி, பானை உடைத்தல் மற்றும் கலை நிகழ்ச்சிகள நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் க.சிதம்பரம செயலாளர் செ.பரிமளா, முதல்வர் ப.அசோக்குமார், பேராசிரியர்கள மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டுபொங்கல் வழிபாடு செய்தனர்.
Next Story
