எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழு கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழு கூட்டம் நடந்தது
கடையநல்லூரரில் எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழு கூட்டம் நகர தலைவர் வழக்கறிஞர் லுக்மான் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொருளாளர் யாசர்கான், தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் நயினாமுஹம்மது (எ) கனி பாதுஷா ஆகியோர் பேசினர் நகர செயலாளர் தாஜூதீன், செயற்குழு உறுப்பினர்கள் முஹம்மது கனி, சைபுல்லாஹ், இத்ரீஸ், புலவர் ஜாஹிர், அஸ்லம்,மஸ்தான், சித்தீக் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பூத் கமிட்டி விரிவாக்கம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
Next Story