ராசிபுரத்தில் மாநில அளவிளான ஓவியம் மற்றும் கையெழுத்து போட்டி...

X
Rasipuram King 24x7 |12 Jan 2026 10:07 PM ISTராசிபுரத்தில் மாநில அளவிளான ஓவியம் மற்றும் கையெழுத்து போட்டி...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மாநில அளவிளான ஓவியம் மற்றும் கையெழுத்து போட்டி ராசிபுரம் ரோட்டரி கிளப், வித்யா மந்திர் மெட்ரிக்குலேசன் குருக்கபுரம் மற்றும் ப்ரைம் ஆர்ட் பள்ளி இனைந்து நடத்திய போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 500.க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். நான்கு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் முதல் பரிசாக நான்கு சைக்கிள் மற்றும் 120 கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பள்ளியின் தலைவர் N.V.நாகேந்திரன், பள்ளியின் முதல்வர் G.சங்கீதா பிரைம் ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் S.தேவேந்திரன், தலைவர் N.மோகன்ராஜ் , மற்றும் ரோட்டரி ராஜேஷ்குமார், பெற்றோர்கள்,என திரளாக பலர் கலந்து கொண்டனர்.
Next Story
