சேவூரில் பாஜக சார்பில் பொங்கல் விழா.

சேவூரில் பாஜக சார்பில் பொங்கல் விழா.
X
ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் பாஜக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.
ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் பாஜக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் பாஜக சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் சதீஷ் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றதில் அப்பகுதி பெண்கள் கரும்பு, பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும் இதில் வடக்கு மண்டல தலைவர் ராஜேஷ் அனைவரையும் வரவேற்றார். விவசாய அணி தலைவர் எம்.செந்தில், ஒன்றிய நிர்வாகிகள் யோகானந்தம், மோகன், குணசேகர், ரவி, வெங்கடேசன், அறிவழகன், ரகோத்தமன், யுவராஜ், உதயசங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story