பொதுமக்கள் குறைகளை நிறைவேற்றிய எம் எல் ஏ

X
Pudukkottai King 24x7 |13 Jan 2026 3:31 AM ISTபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா வடவாளம் பகுதி பொதுமக்கள் சந்தித்து பேசினார்
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, புதுக்கோட்டை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா வடவாளம் ஊராட்சியில் 100 நாள் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை பார்த்து, அவர்களது குறை நிறைகளை கேட்டறிந்து, போக்குவரத்து வசதி மேம்படுத்துதல், மின்விளக்கு உள்ளிட்ட கோரிக்கைகளின் பேரில் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகளை சட்டமன்ற உறுப்பினார் மருத்துவர் முத்துராஜா தொடர்பு கொண்டு பொதுமக்களின் கோரிக்கையின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறித்தினார். இந்நிகழ்வில் திமுக கழக நிர்வாகிகள், கழக உடன், பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Next Story
