ராமநாதபுரம்வி ஏ பி எஸ் பயிற்சி மையம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது

பஞ் சந்தாங்கி கிராமத்தில் வி ஏ பி எஸ்.பயிற்சி மையம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் அருகில் உள்ள திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், பஞ்சந்தாங்கி கிராமத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதல்மதுரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் விஏபிஎஸ்.சர்வீஸ் நிறுவனத்தின் சார்பில் 12.1.26 அன்று சமுதாய பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விஏபிஎஸ் பயிற்சி மையத்தின் மூலமாக தையல்,ஆரி, எம்பிராய்டரி,பனைப் பொருட்கள் தயாரிப்பு,சிறுதானிய உணவுப் பொருள்,தயாரிப்பு போன்ற பயிற்சிகளில் கலந்துகொண்டு கடந்து கொண்டு தொழில் முனைவோர்களான பெண்கள் கலந்து கொண்டனர்.மேலும் வீஏபிஎஸ்.நிறுவன செயலாளர் அருள்,திட்ட மேலாளர்கள் சுப்புராஜன், நாராயணசாமி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story