கொடைக்கானல் சாலையில் விபத்து

கொடைக்கானல் சாலையில் விபத்து
X
Dindigul
இன்று அதிகாலை கேரளாவிலிருந்து கொடைக்கானல் வந்த சரக்கு வாகனம் அதிகாலை 3 மணி அளவில் மிகுந்த பனிமூட்டம் காரணமாக வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பழனி - கொடைக்கானல் மேல்பள்ளம் அருகே ஊத்துபள்ளம் என்ற இடத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
Next Story