திமுக சார்பில் திராவிட பொங்கல் விழா நடந்தது

திமுக சார்பில் திராவிட பொங்கல் விழா நடந்தது
X
திராவிட பொங்கல் விழா நடந்தது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி கடையம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பொட்டல்புதூர் ஊராட்சி புதுத்தெரு சமுதாய நலக்கூடம் அருகில் திராவிட பொங்கல் விழா ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது விழாவிற்கு ஆலங்குளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் தலைமை வகித்து துவக்கி வைத்து பேசினார் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story