திமுக கொடியேற்றிய முன்னாள் மாவட்ட செயலாளர்

திமுக கொடியேற்றிய முன்னாள் மாவட்ட செயலாளர்
X
திமுக கொடியேற்றிய முன்னாள் மாவட்ட செயலாளர்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ் நகரில் திமுக சார்பில் தைத்திருநாளை முன்னிட்டு திராவிட பொங்கல் விழா இன்று நடந்தது விழாவிற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் தலைமை வகித்து திமுக கொடியேற்றி வைத்து 100 ஏழை பெண்களுக்கு சேலை மற்றும் இனிப்பு வழங்கினார் காமராஜர் நகர் திமுக செயலாளர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story