தமிழர் திருநாள் அண்ணா சிலைக்கு மதிமுக மாலை அணிவித்து மரியாதை

தமிழர் திருநாள் அண்ணா சிலைக்கு மதிமுக மாலை அணிவித்து மரியாதை
X
மதிமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
சுரண்டை நகர மதிமுக சார்பில் தமிழர் திருநாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது நிகழ்ச்சிக்கு தணிக்கை குழு உறுப்பினர் எஸ் இராமகிருஷ்ணன் தலைமை வகித்தார் தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம உதயசூரியன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.டி. நடராசன் மாவட்ட துணை செயலாளர்கள் எஸ் கே டி துரைமுருகன், மருதசாமி பாண்டியன் சுரண்டை நகர செயலாளர் பொன் மகேஷ்வரன், மாவட்ட பிரதிநிதி கலையரசன் ஒன்றிய செயலாளர்கள் செல்வேந்திரன் ஆலங்குளம் வடக்கு சத்தியராஜ் கீழப்பாவூர் தெற்கு குரு கார்த்திக் நகர செயலாளர் தென்காசி அ.வேலு எ இராஜா, இராமர் பாண்டியன், வை.முருகன் இணையதளம், இரா சமுத்திரம் சுடலை ராஜ் இணையதளம் சுந்தரபாண்டியபுரம் சிங்காரவேலன், இலட்சுமணன் ஆவுடையானூர்‌ தங்கச்சாமி, சுப்பிரமணியன், வைகுண்ட மணி ஆகியோர் கலந்து கொண்டனர்
Next Story