இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அய்மன் ஜமால் தலைமையில் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அய்மன் ஜமால் தலைமையில் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களின் குடும்பத்துடன் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் காவல்துறையின் குடும்பத்தினருக்கு விளையாட்டுப் போட்டிகளான இசை நாற்காலி, கயிறு இழுத்தல் மற்றும் உரி அடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
Next Story