திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் ஆய்வாளர் வளர்மதி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

X
Tiruchengode King 24x7 |16 Jan 2026 7:16 PM ISTநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் ஆய்வாளர் வளர்மதி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது
திருச்செங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி தலைமையில் நகர காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது காவலர்கள் அனைவரும் ஆண் காவலர்கள் ஒரே மாதிரியான வேட்டி சட்டையும் ஆய்வாளர் உள்ளிட்ட பெண் காவலர்கள் ஒரே மாதிரி சேலை ஜாக்கெட்டும் அணிந்து பொங்கல் வைத்து கும்மியடித்து இயற்கையை வழிபட்டு கொண்டாடினார்கள்.
Next Story
