ஆலங்குடி அருகே ஏறுதல்போட்டியை தொடங்கி அமைச்சர்

X
Pudukkottai King 24x7 |17 Jan 2026 5:58 AM ISTதிருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழாத்தூர் ஊராட்சி ஜீவா நகர் சித்தி விநாயகர் ஆலயம் பகுதியில் பொங்கல் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழாத்தூர் ஊராட்சி ஜீவா நகர் சித்தி விநாயகர் ஆலயம் பகுதியில் பொங்கல் திருவிழா,தமிழர் திருநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டினை முன்னிட்டு,கோட்டை சிங்கம் நண்பர்கள் மற்றும் கிராம பொதுமக்களால் நடத்தப்படும் 22-ஆம் ஆண்டு மாபெரும் வழுக்கு மரம் ஏறுதல்போட்டி நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு போட்டியினை தொடங்கி வைத்து சிறப்பித்த நிகழ்வின்போது.,
Next Story
