சுரண்டை நகர அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

X
சுரண்டை நகர அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
சுரண்டையில் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா இன்று நடந்தது. விழாவிற்கு சுரண்டை நகர செயலாளர் சங்கர் தலைமை வகித்தார் மாவட்ட அவைத் தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் முனைவர் எம்எல்ஏ செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மாநில பேச்சாளர் பாலமுருகன், மணிக்குட்டி, தேனம்மாள் தங்கராஜ், சந்திரன், இந்திரா அழகு துரை, ராஜேஷ், ஷேக் மைதீன், கண்ணன், வெள்ளச்சாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Next Story