ராசிபுரத்தில் தவெக சார்பில் உங்கள் விஜய் ஆம்புலன்ஸ் சேவை மக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டது.

ராசிபுரத்தில்  தவெக சார்பில் உங்கள் விஜய் ஆம்புலன்ஸ் சேவை  மக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டது.
X
ராசிபுரத்தில் தவெக சார்பில் உங்கள் விஜய் ஆம்புலன்ஸ் சேவை மக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்டம் இராசிபுரம் தொகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு தவெக மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் படி கழகப் பொதுச் செயலாளர் புஸ்ஸி.என்.ஆனந்த். அவர்களின் ஆலோசனைப்படி நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் இராசை ஜெ.ஜெ. விஜய் செந்தில்நாதன் அவர்களின் முன்னிலையில் ராசிபுரம் ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவிலில் வாகனத்திற்கு சிறப்பு பூஜை செய்து ராசிபுரம் மக்களுக்காக உங்கள் விஜய் ஆம்புலன்ஸ் சேவை மக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில். நாமக்கல் கிழக்கு மாவட்ட இணை செயலாளர் P.ரவிகுமார், பொருளாளர் விக்னேஸ்வரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணவாளன்,சுரேஷ், விஜயகாளியப்பன், தங்கதுரை,கார்த்திக் கணேஷ்பிரபு, நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் நண்பன் அ.பிரபு, தமிழன்.ராஜ்குமார் இராசிபுரம் நகரக் கழக செயலாளர் மாணிக்கம், கௌதம் நாமக்கல் கிழக்கு மாவட்ட தொண்டர் அணி தலைவர் தமிழ்ச்செல்வன், பிரகாஷ், வழக்கறிஞர் ரகோதரபாண்டியன் , ஹரிஷ், ராஜ்குமார், முருகேசன், சின்னதம்பி, கங்கா, மணிகண்டன், முருகானந்தம், கௌதம், கவின் பாரதி, வசீகரன், விஜி, வரதராஜ், இராசிபுரம் நகர இளைஞர் அணி சுதர்சனன், சூர்யா, வெண்ணந்தூர் கிழக்கு, பொருளாளர் பூபதி நாமகிரிப்பேட்டை நகரக் கழக செயலாளர் அருண்குமார் நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றியம் கிருஷ்ணமூர்த்தி, புகழேந்தி, பொருளாளர் மணிஷ், ராசிபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் P.S.சந்தோஷ் குமார், பூவரசன், சுகவனம், விஜய், இராசிபுரம் நகர இளைஞரணி சுதர்சனன், சூர்யா, இராசிபுரம் நகர மாணவரணி வினோத் நாமகிரிப்பேட்டை வடக்கு ஒன்றியம் M.கண்ணன்,சின்னசாமி, நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய முருகேசன், இராசிபுரம் வார்டு நிர்வாகிகள் ராஜசேகர், இராசிபுரம் மேற்கு ஒன்றிய நிர்வாகி சங்கர், வெண்ணந்தூர் பேரூர் கழக செயலாளர் MVV.சரவணன், கந்தசாமி, வெண்ணந்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அருள், துணைச் செயலாளர் பாரதிபிரியா, சிவசங்கர் மேற்கு ஒன்றிய மகளிர் அணி மோகனப்பிரியா, லட்சுமி மேற்கு ஒன்றிய இளைஞரணி பரத், இளையராஜா, புதுப்பட்டி பேரூர் செயலாளர் முருகன், பட்டணம் பேரூராட்சி செயலாளர் உதயபிரசாத், சேந்தமங்கலம் பேரூர் கழக செயலாளர் பாஷா,கனிஷ் சேந்தமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிரபு, கனீஷ், கொல்லிமலை தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், எருமப்பட்டி தூசூர் பேரூர் அருள்முருகன், காளப்பநாயக்கன்பட்டி நிர்வாகிகள்:- சுப்பிரமணி, சதீஷ்,பாலன் அத்தனூர் பேரூர் கழக நிர்வாகிகள் கோகுல்,ராஜாங்கம் பிரேமானந்த், அருள், ரஞ்சித்,கார்த்திக், மாவட்ட மகளிரணி ஜனனிபாய், கனிமொழி, நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய மகளிர் அணிதலைவி B.பிரியங்கா சுமதி ஆர் .மல்லிகா பேரூர் மகளிர் அணி தலைவி துளசி அம்மாள் மகேஸ்வரி மேற்கொன்றிய மகளிர் அணி மாசிலாமணி ஆர் புதுப்பட்டி பேரூர் மகளிர் அணி துளசிஅம்மாள் மகேஸ்வரி சேந்தமங்கலம் நகர மகளிர் அணி நிர்வாகி இந்திரா, சிங்களாந்தபுரம் நிர்வாகிகள்:- விஜய் நரேந்திரன் சிராப்பள்ளி பேரூர் பகவதி பிரபாகரன், மாணிக்கம், நித்திஷ் சர்மா மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி K.ஜீவா என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆம்புலன்ஸ் தொடர்புக்கு:-809-8888-511📞
Next Story