ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் தொடங்கி வைத்தனர்

X
Pudukkottai King 24x7 |18 Jan 2026 1:00 PM ISTதமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுபோட்டியை அமைச்சர் ரகுபதி மெய்ய நாதன் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் புதுக்கோட்டை தெற்கு ஒன்றியம் வடமலாப்பூரில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் தலைமையில் கனிம வளத்துறை அமைச்சர் S.ரகுபதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, ஒன்றிய செயலாளர்கள் முக.ராமகிருஷ்ணன், M.கோவிந்தராஜ், கழக விவாசாய தொழிலாளரணி துணை தலைவர் த.சந்திரசேகர், அரசு வழக்கறிஞர் பூங்குடி சிவா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கோட்டாட்சியர் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் போட்டி ஒருங்கிணைப்பு குழுவினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
Next Story
