பாசம் முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா

பாசம் முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா
X
குமாரபாளையம் பாசம் முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது
குமாரபாளையம் பாசம் முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிறுவனர்.குமார் தலைமை வகித்தார். 150 ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர்களின் தனித்திறமை நிகழ்ச்சிகள் நடந்தன. சமூக நலத்துறை பணியாளர் ஸ்ரீ வித்யாம்பிகை, வி.ஏ.ஓ. தியாகராஜன்,,நில முகவர் சங்க தலைவர் சின்னச்சாமி, சமூக ஆர்வலர் சித்ரா, பிரபு, சரண்யா, தமிழ்செல்வி, வரதராஜ், தனசேகரன், பழனிசாமி, சம்ரிதி, பன்னீர்செல்வம், உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story