முக்காணிப்பட்டி ஜல்லிக்கட்டு தொடங்கியது

முக்காணிப்பட்டி ஜல்லிக்கட்டு தொடங்கியது
X
அமைச்சர் மெய்ய நாதன் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா ஒன்றிய செயலாளர்ராமகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்
தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன், புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வடவாளம் ஊராட்சி முக்காணிப்பட்டி பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில்அமைச்சர் மெய்ய நாதன் கலந்துகொண்டு போட்டியினை கொடியசைத்து தொடங்கிவைத்து சிறப்பித்த நிகழ்வின்போது., இந்நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் வருவாய்த் துறை உயர் அதிகாரிகள்,கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, சிறப்பித்தனர்.
Next Story