காவல்காரன்பட்டி துணை மின் நிலையப் பகுதிகளில் மின்தடை

X
Kulithalai King 24x7 |19 Jan 2026 4:56 PM ISTகுளித்தலை கோட்ட செயற்பொறியாளர் அறிவிப்பு
கரூர் மாவட்டம் குளித்தலை கோட்டத்திற்கு உட்பட்ட காவல்காரன்பட்டி துணை மின் நிலைய பகுதிகளில் இன்று (20 ஆம் தேதி) செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும். இதில் காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேல வெளியூர், தளிஞ்சி, புத்தூர், சின்னபுத்தூர், வேங்கடத்தான்பட்டி, குப்பனார்பட்டி, தனிக்கொடிபட்டி, ஆர்.டி மலை, புழுதேரி, வடசேரி, இடையப்பட்டி, பில்லூர், அரசம்பட்டி, அழகாபுரி, பொம்மா நாயக்கன்பட்டி, சுக்காம்பட்டி, கரையாம்பட்டி மற்றும் பாதிரிப்பட்டி பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்பதை குளித்தலை கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Next Story
