கள்ளக்குறிச்சி:மணலூர்பேட்டை ஆற்றுத்திருவிழா, சிலிண்டர் வெடித்த விபத்து, சம்பவ இடத்தை ஆய்வு செய்த பிறகு ஆட்சியர் பேட்டி...

X
Rishivandiyam King 24x7 |19 Jan 2026 10:12 PM ISTமணலூர்பேட்டை ஆற்றுத்திருவிழா, சிலிண்டர் வெடித்த விபத்து, சம்பவ இடத்தை ஆய்வு செய்த பிறகு கலக்டர் பேட்டி
கள்ளக்குறிச்சி மாவட்டம்,மணலூர்பேட்டை ஆற்றுத்திருவிழா,பலூன் நிரப்பும் சிலிண்டர் வெடித்து விபத்தை அடுத்து சம்பவ இடத்தை நேரில்ஆய்வு செய்த பிறகு கலக்டர் பேட்டி, ஒருவர் பலி மற்றவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு சேர்க்கப்பட்டுள்ளார், சம்பம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை செய்து வருகிறார்என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பேட்டி
Next Story
