கள்ளக்குறிச்சியில் பயங்கர விபத்து!

X
Rishivandiyam King 24x7 |20 Jan 2026 12:54 PM ISTகள்ளக்குறிச்சியில் பயங்கர விபத்து! உளுந்தூர்பேட்டை: அஜீஸ் நகர் பகுதியில் இன்று(ஜன.20) அதிகாலை சாலையில் கவிழ்ந்த லாரி மீது சென்னையில் இருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றி சென்ற 3 தனியார் ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
கள்ளக்குறிச்சியில் பயங்கர விபத்து! உளுந்தூர்பேட்டை: அஜீஸ் நகர் பகுதியில் இன்றுஅதிகாலை சாலையில் கவிழ்ந்த லாரி மீது சென்னையில் இருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றி சென்ற 3 தனியார் ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் மூன்று பேருந்துகளின் முன்பகுதி உடைந்து சேதமடைந்ததுடன், மூன்று பேருந்துகளும் பழுதாகி மேம்பாலத்தில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Next Story
