நெல்லை மாநகர திமுக செயலாளர் அழைப்பு

நெல்லை மாநகர திமுக செயலாளர் அழைப்பு
X
நெல்லை மேற்கு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன்
நெல்லை மத்திய மாவட்ட மற்றும் மேற்கு மாநகர திமுகவின் சார்பில் வருகின்ற 26ஆம் தேதி மாலை 5 மணியளவில் டவுன் குளப்பிறை தெருவில் வைத்து தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் 1048 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கட்சியினர் கலந்து கொள்ள திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணியன் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story