களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணி மாவட்ட செயற்குழு கூட்டம்

களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணி மாவட்ட செயற்குழு கூட்டம்
X
எஸ்டிபிஐ கட்சி மகளிர் அணி
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணி மாவட்ட புறநகர் செயற்குழு கூட்டம் இன்று மாவட்ட தலைவர் ஜன்னத் ஆலிமா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா கொடியேற்றம் மகளிர் அணி சார்பாக புறநகர் மாவட்டம் முழுவதும் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story