தூக்கு போட்டு தற்கொலை

தூக்கு போட்டு தற்கொலை
X
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம் ராஜக்காபட்டி, பண்ணைப்பட்டி பிரிவு அருகே குளக்கரையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் புளிய மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து தொங்கினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாணார்பட்டி போலீசார் இறப்பு குறித்து கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story