ரெட்டியப்பட்டியில் தவெக கடவூர் தெற்கு ஒன்றியம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
Kulithalai King 24x7 |22 Jan 2026 5:39 PM IST"விசில்" சின்னம் நிர்வாகிகள் கொண்டாட்டம்
தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு விசில் சின்னம் தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளது, இந்த சின்னம் கொடுக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் தவெக மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் விக்னேஷ் வெங்கட் தலைமையில் ரெட்டியபட்டியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது, இதில் மாவட்ட தொண்டரணி இணை அமைப்பாளர் மாரிமுத்து, கடவூர் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் தமிழ்செல்வன், மாவத்தூர் ஊராட்சி பொறுப்பாளர் பால்ராஜ் உடன் இருந்தனர்.
Next Story





