கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரியில் நடைபெட்ற நேதாஜி சுபாக்ஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா.

X
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரியில் நேதாஜி சுபாக்ஷ் சந்திரபோஸ அவர்களின் 130-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு கல்லூரியின முதல்வர் முனைவர்.ப.அசோக்குமார் தலைமை தாங்கினார் கல்லூரியின் நிர்வாக அலுவலர் மா.காத்திக்கேயன முன்னிலை வகித்தார். பின்னர், நேதாஜி சுபாக்ஷ் சந்திரபோஸ் அவர்களின திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர். கல்லூரியின் முதல்வர் முனைவர்.ப.அசோக்குமார் நேதாஜி சுபாக்ஷ் சந்திரபோஸ் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவருடைய பங்களிப்பைப்பற்றி மாணவர்களுக்கு உரையாற்றினார். இவ்விழாவில் கல்லூரியின ; பேராசிரியர்களும்,மாணாக்கர்களும் கலந்து கொண்டு சுபாக்ஷ் சந்திரபோஸ் அவர்களின திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
Next Story
