கொசவபட்டியில் ஜல்லிக்கட்டு பணி மும்முரம்

கொசவபட்டியில் ஜல்லிக்கட்டு பணி மும்முரம்
X
Dindigul
திண்டுக்கல் சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் உள்ள புனித உத்திரிய மாதா திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இதையொட்டி இங்குள்ள புனித அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வருகிற பிப்.6ந் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது. இதற்கு கிட்டிவாசல் சாமி கும்பிட்டு அதற்கான பணி தொடங்கப்பட்டது.
Next Story