நாகையில் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு

X
Nagapattinam King 24x7 |25 Jan 2026 11:39 AM ISTநாகை செய்தி
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏடிஜே தர்மம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி செல்லும் சாலையில், ரேசன் கடை அருகாமையில் உள்ள இடங்களில் மர்ம நபர்கள் ஹோட்டலில் மிஞ்சிய உணவுகள், மற்றும் கழிவுகளை இரவு நேரங்களில் கொட்டி விடுகின்றனர். இதனால் நோய் தொற்று ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது. நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து என சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளது குறிப்பிடதக்கது.
Next Story
