சிறந்த சமூக சேவைக்கான விருது பெற்ற பர்கிட்மாநகரம்

சிறந்த சமூக சேவைக்கான விருது பெற்ற பர்கிட்மாநகரம்
X
எஸ்டிடியூ தொழிற்சங்கம்
நெல்லை மாநகர மேலப்பாளையத்தில் எஸ்டிடியூ தொழிற்சங்கம் சார்பாக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக சேவைகளை பாராட்டி பர்கிட்மாநகரம் ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்கத்திற்கு சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story