கொண்டாநகரத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

Tirunelveli King 24x7 |26 Jan 2026 10:55 AM IST77வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்
இந்திய திருநாட்டின் 77வது குடியரசு தினம் இன்று (ஜனவரி 26) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கொண்டாநகரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணம் தலைமையில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தேசியக் கொடியற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story
