ஜமாத்தார்கள், பொதுமக்கள் பங்கேற்பு
Kulithalai King 24x7 |26 Jan 2026 12:56 PM ISTஜூம்ஆ பள்ளிவாசலில் 77 ஆவது குடியரசு தின விழா
கரூர் மாவட்டம் குளித்தலை ஜூம்ஆ பள்ளி வாசலில் 77-வது குடியரசு தின விழா ஜமாத்தார்கள் சார்பாக கொண்டாடப்பட்டது, இந்நிகழ்வில் பள்ளியின் செயலாளர் ஜனாப் அமீர்ஜான் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதில் இமாம்.சம்சுதீன் உஸ்மானி தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி அப்துல் பாரி, SDPI-கட்சியின் மாவட்ட செயலாளர் அப்துல் அஜீஸ், குளித்தலை நகர செயலாளர் ஹபீப் முஹம்மது மற்றும் ஜமாத்தார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story


