குடியரசு தின நாளில் அம்பேத்காருக்கு சிலை மற்றும் அம்பேத்கர் படிப்பகம் பூமி பூஜை விழா

வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தழுதாழை கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் திருவுரதுறை அமைப்பதற்கும் அம்பேத்கர் பதிப்பகம் கட்டுவதற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கிராம மக்கள் ஒன்றிணைந்து பூமி பூஜை போடப்பட்டது
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தழுதாழை கிராமத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருசிலை மற்றும் அம்பேத்கர் படிப்பகம் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது, சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இந்நிகழ்வின் கட்சியின் மாநில துணைச் செயலாளர் (இ. ச.பே) இராசித் அலி, மேற்கு ஒன்றிய செயலாளர் எ.வெற்றியழகன், மாவட்ட துணை அமைப்பாளர் எஸ்.பி.பாலு,ஒன்றிய துணை செயலாளர் (ம.வி.இ) இரம்யா, அரும்பாவூர் நகர பொருளாளர் கார்த்திக், அரும்பாவூர் நகர துணை செயலாளர் சுரேஷ், மேட்டூர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story