திமுக தென் மண்டல மாநாடு பிரச்சாரம்

X
Tenkasi King 24x7 |27 Jan 2026 11:56 AM ISTதிமுக தென் மண்டல மாநாடு பிரச்சாரம்
சங்கரன்கோவிலில் திமுக சார்பில் பிப்ரவரி-7 ஆம் தேதி விருதுநகரில் நடைபெறுகின்ற திமுக இளைஞர் அணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு குறித்த ஆட்டோ விளம்பரம், துண்டு பிரசுரங்கள் வழங்கும் விளம்பர பணிகள் துவக்க நிகழ்ச்சி இன்று நடந்தது இதில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா ஈஸ்வரன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார் சிவ சங்கர நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Next Story
