திண்டுக்கல்லில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த நபர்களுக்கு இனிப்பு, வாழ்த்து அட்டை வழங்கிய போலீசார்

Dindigul
திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில் சார்பு ஆய்வாளர் செல்வ ஹரிஹரசுதன் மற்றும் போக்குவரத்து போலீசார் தனியார் அமைப்புடன் இணைந்து திண்டுக்கல் வாணிவிலாஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கும் காரில் சீட் பெல்ட் அணிந்து வந்தவர்களுக்கும் ஊக்குவிக்கும் வகையில், இனிப்பு மற்றும் வாழ்த்து அட்டை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
Next Story