திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் கிணற்றை காணவில்லை என புகார்

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் கிணற்றை காணவில்லை என புகார்
X
Dindigul
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழனி வட்டம் கீரனூர், கக்கன் நகரை சேர்ந்த பொதுமக்கள் கையில் பதாகைகளை ஏந்தி கீரனூர் 3-வது வார்டு பகுதியில் சர்வே எண் 165/1-ல் உள்ள பொதுமக்கள்களுக்கு சொந்தமான கிணற்றை காணவில்லை என்று புகார் மனு அளித்தனர்
Next Story