அமலக்கத்துறை நோட்டீசுக்கு எதிராக அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

X
Dindigul King 24x7 |27 Jan 2026 1:12 PM ISTDindigul
🔴Breaking 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி வருமானத்துக்கு அதிகமாக சுமார் 2.35 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தது இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில் அமலாக்கத் துறையும் சட்டவிராத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தியதோடு விளக்கமளிக்க கோரி ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி ஐ.பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்த நிலையில் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
Next Story
