புனர்வர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

Dindigul
திண்டுக்கல் அருகே பில்லம நாயக்கன் பட்டியல் உச்சி மாகாளியம்மன் கோவில் வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோபுர தரிசனம் மற்றும் சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்குபெற்ற அனைவருக்கும் ஊர் நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story