தேர்தல் அறிக்கை தயாரிப்பு சுரண்டை திமுக மனு

தேர்தல் அறிக்கை தயாரிப்பு சுரண்டை திமுக மனு
X
தேர்தல் அறிக்கை தயாரிப்பு சுரண்டை திமுக மனு
சுரண்டை நகர திமுக பொறுப்பாளர் கணேசன் இன்று திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு ஆலோசனை கூட்டத்தில் சுரண்டை பகுதியின் கோரிக்கைகளை கனிமொழி எம்பியிடம் வழங்கினார். உடன் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் மற்றும் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை உள்ளிட்ட பலர் இருந்தனர்
Next Story