ஸ்ரீ முருகன் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயங்களின் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.

ஸ்ரீ முருகன் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயங்களின் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை  நடைபெற்றது.
X
இவ்விழாவில் விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான *டாக்டர் சி. விஜயபாஸ்கர்* நேரில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
விராலிமலை அருகே உள்ள மாதுராப்பட்டி கிராமத்தில் புதிதாகப் புனரமைக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயங்களின் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. இவ்விழாவில் விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் நேரில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். தொடர்ந்து, மாதிரிப்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பான அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்த விழாவில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story