திண்டுக்கல் அருகே விபத்து

X
Dindigul King 24x7 |1 Feb 2026 4:42 PM ISTDindigul
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த குட்டூர் அருகே நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட இரும்பு தடுப்பில் மோதி கொத்தனார் ஒருவரின் கால் எலும்பு முறிந்து தொங்கியது. குட்டூர் அருகே நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட இரும்பு தடுப்புகளை அகற்ற சமூக ஆர்வலர்கள் நத்தம் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்தும் அகற்றாததால் விபத்து ஏற்பட்டதாக குற்றச்சாட்டு
Next Story
