திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு
X
Dindigul
ஒட்டன்சத்திரத்தை அடுத்த அத்திக்கொம்பையை சேர்ந்த இளைஞர் பெருமாள் கடந்த 30 -ம் தேதி இரவு இடையகோட்டையை அடுத்த ஜவ்வாதுபட்டி அருகே நங்கஞ்சி ஆற்றின் ஆற்றுப்பாலத்தில் அடியில் ஆணுறுப்பு வெட்டப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த படுகொலையில் உள்ள மர்மத்தை கண்டுபிடித்து உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், படுகொலையில் மர்மம் இருப்பதால் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டியும் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் 3 பெண்கள் உள்ளதால் அரசு வேலை வழங்கி உரிய நிவாரணம் வழங்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story