கன்னிவாடி மலைப்பகுதியில் தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்கக் கூடாது - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

X
Dindigul King 24x7 |3 Feb 2026 3:13 PM ISTDindigul
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி மலைப்பகுதியில் தனியாரால் கட்டப்பட்ட அணையை விரிக்கக் கூடாது மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு வனத்துறையால் அணை சேதப்பட்டு இருப்பின் அதை மீண்டும் வனத்துறையினர் சீரமைத்து தர நீதிமன்றம் உத்தரவு
Next Story
