கள்ளக்குறிச்சி: அண்ணா நினைவு நாள் முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை....

X
Rishivandiyam King 24x7 |3 Feb 2026 5:44 PM ISTபேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சி அஇஅதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு நகர கழக செயலாளர் எம்_பாபு அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சி அஇஅதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு நகர கழக செயலாளர் #எம்_பாபு அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் #க_அழகுவேல்பாபு அவர்கள் முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் #தங்கபாண்டியன், அவர்கள் நகர துணை செயலாளர் கவுன்சிலர் #முருகன் அவர்கள் நகர அம்மா பேரவை செயலாளர் கவுன்சிலர் #KS_குட்டி அவர்கள் நகர பொருளாளர் சுரேஷ்குமார் அவர்கள் அய்யாசாமி அவர்கள் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் கல்லை எம்.ரமேஷ்BA., #வேணுகோபால் , நகர நிர்வாகிகள் அருண்குமார்,ஆறு. வெங்கடேசன் #அமீர்தின்ஜானி, #மணிபாரதி விஜய் #பாலு, பாலமுருகன் #கருப்பன் பெரியசாமி, #ராஜசேகர், #பழனியம்மாள், #ஜெயந்தி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்கள்
Next Story
