மாற்றுக் கட்சியினர் அண்ணா திமுகவில் இணைந்தனர்

Dindigul King 24x7 |5 Feb 2026 9:06 PM ISTDindigul
திண்டுக்கல் முத்தழகுபட்டியில் மாற்றுக் கட்சியினர் சுமார் 400க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமையில் இணைந்தனர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேட்டி அமைச்சர் ஐ.பெரியசாமி மீது எத்தனை வழக்குகள் உள்ளன. அவர் தனது முதுகை பார்க்காமல் பேசுகிறார். உச்சநீதிமன்றத்திலேயே அவர் விடுதலையான வழக்கை சந்திக்கவேண்டும் என சொல்லியுள்ளனர். திமுகவினர் கொடுக்கும் அண்டா, ஹாட்பாக்ஸ்ன் தரத்தை பார்க்கவேண்டும். சுடுதண்ணீர் எவ்வளவு நேரம் இருக்கும் என தெரியாது. அவை டூப்ளிகேட் சரக்குகள். – .
Next Story
