திண்டுக்கல் யூனியன் அலுவலகம் முன்பு

Dindigul
திண்டுக்கல் யூனியன் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் சத்துணவு சங்கங்களின் கூட்டமைப்பு திண்டுக்கல் மாவட்டம் சார்பாக திமுகவின் தேர்தல் வாக்குறுதி 313-ஐ நிறைவேற்ற வலியுறுத்தியும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் படி பணிக்கொடை ரூ.10 லட்சம் மற்றும் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும், மே மாதம் முழுவதும் விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 4-வது நாளாக வாயில் கருப்பு துணி கட்டி, காதை பொத்தி, கும்மி அடித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story