தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்

X
Ranipet King 24x7 |6 Feb 2026 8:16 PM ISTஇராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 6 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளிலுள்ள 291 வார்டுகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 459 தொகுப்புகளை வழங்கினார்கள்.
தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 6 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளிலுள்ள 291 வார்டுகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 459 தொகுப்புகளை வழங்கினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஞானசேகரன், பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன் மற்றும் பலர் உள்ளனர்.
Next Story
