பொதுமக்களுக்கு இடையூறாக மது குடித்த நபர் கைது

பொதுமக்களுக்கு இடையூறாக மது குடித்த நபர் கைது
X
குமாரபாளையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக மது குடித்த நபர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம் நகரில் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் ஒரு நபர் பொதுமக்களுக்கு இடையூராக மது அருந்திக்கொண்டிருந்தார். இது பற்றி ;பொதுமக்கள் குமாரபாளையம் போலீசில் தகவல் சொல்ல, போலீசார் நேரில் வந்து, அந்த நபரை கைது செய்தனர். விசாரனையில், அவர் பவானியை சேர்ந்த தள்ளுவண்டி வியாபாரி ராஜேந்திரன், 45, என்பது தெரியவந்தது. இவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story