மஜக நெல்லை மண்டல தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம்

மஜக நெல்லை மண்டல தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம்
X
மனிதநேய ஜனநாயக கட்சி
மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மண்டல தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று (ஜனவரி 8) வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி கலந்து கொண்டு தேர்தல் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story