அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி

X
Komarapalayam King 24x7 |10 Feb 2026 8:43 PM ISTகுமராபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடந்தது.
குமராபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு முதல்வர் சரவணாதேவி (பொ) தலைமையில் நடந்தது உறுதிமொழி வாசகத்தை முதல்வர் சரவணாதேவி வாசிக்க,. மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சமூகத்தில் நிலவும் கொத்தடிமை, அநீதி மற்றும் சுரண்டல்களை ஒழிப்பதில் ஒவ்வொரு குடிமகனின், இளைஞர்களின் பொறுப்பு குறித்தும், சமூக பிரச்சினைகளுக்கு எதிராக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
Next Story
